
சுவிட்சர்லாந்தில் முதியவரிடம் கைக்கடிகாரம் பறிப்பு: இரு பெண்களுக்குக் காவல்துறை வலைவீச்சு
சுவிட்சர்லாந்தில் முதியவரிடம் கைக்கடிகாரம் பறிப்பு: இரு பெண்களுக்குக் காவல்துறை வலைவீச்சு சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் (Solothurn) மாகாணம் ஓன்சிங்கன் (Oensingen) பகுதியில், முதியவர் ஒருவரின் கவனத்தைத் திசைதிருப்பி அவரது கைக்கடிகாரத்தைப் பறித்துச் சென்ற இரண்டு பெண்களைக் காவல்துறையினர்…









